Surprise Me!

Baahubali 2 யை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல் ! | Game of Thrones

2020-11-06 0 Dailymotion

சீரியல் பார்ப்பதில், நம்மூர் பெண்கள் மட்டும்தான் புலிகளா? உலகமே அப்படித்தான்! அதிலும், ஹாலிவுட் தரத்திற்கு சீரியல்களை உருவாக்குவதில் அமெரிக்கா கில்லி. அமெரிக்கர்களின் சீரியல் மோகத்திற்கு ''கேம் ஆஃப் த்ரோன்ஸ் - Game of Thrones (சிம்மாசனத்திற்கான விளையாட்டு)'' எனும் சீரியல் சிறந்த உதாரணம்.<br /><br /><br />game of thrones tv serial.

Buy Now on CodeCanyon